செயலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி

'இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் வடக்கு மாகாணம்' என்ற பெரு விருட்சம் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சகலரையும் அரவணைத்து சகலரும் இலகுவாக கையாளக் கூடிய வகையில்இ முன்னேக்கிய பாதையில் 16-09-2021 முதல் இணையத்தில் வலம் வருவதையிட்டு இத்தருணத்தில் மனம் மகிழ்வதோடுஇ அதனை வாழ்த்தி எதிர் காலத்தில் சங்க உறுப்பினர்கள் யாவரும் பலன் பெறும் வகையில் பதிவேற்றங்களை மேற்கொண்டு முழுவீச்சுடன் முன் செல்ல வேண்டும் என இறைவனைப் பிரார்த்தித்து வாழ்த்துகிறேன். 

சிவலிங்கம் பிரேமகுமார் 
செயலாளர் 

Share This :