December 17, 2021

இலங்கை அரச தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தின் "நிலா முற்றம்" கருத்தரங்கு - 04

இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் - வடக்கு மாகாணத்தினால் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று தொழில்நுட்பம் சார்ந்த அறிவை பகிரும் நோக்குடன் நடாத்தப்பட்டுவரும் நிலாமுற்றம் எனும் நிகழ்ச்சித் தொடரின் நாலாவது தொடர் 2021.12.18 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 7.00 மணிக்கு நிகழ்நிலையில் (zoom) நடைபெறவுள்ளது. 

இந்நிகழ்ச்சியில் திட்டமிடல் மற்றும் கட்டட ஒழுங்குவிதிகள் தொடர்பாக வடமாகாண நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், திட்டமிடலாளர் டீ.பி.எஸ்.கே.திஸநாயக்க அவர்களும், உதவிப்பணிப்பாளர் திட்டமிடலாளர் திருமதி.சுரேந்தி ஜெயபாலன் அவர்களும் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.

 இந்நிகழ்வில் குடிசார் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும்  படவரைஞர்கள், ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Meeting ID : 856 4443 6416 

Passcode​: 946707 ​

 https://us02web.zoom.us/j/85644436416?pwd=UVZOd1VxUmRSTG9md1UzRW9NYTFmUT09  


Share This :