August 16, 2026

"கண்டிக்கின்றோம்"

   "கண்டிக்கின்றோம்" 

வடக்குமாகாண உயரதிகாரிகளின் கூட்டத்தில் களப்பணி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பான அவமதிப்புச் சொல்லாடல்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம்
  • அனைவரது தொழில் கெளரவம் பாதுகாக்கப்படல் வேண்டும். 
  • கெளரவம் மிக்க மாகாண அரச சேவையை உறுதிப்படுத்துதல் வேண்டும்  . 

 இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் - வடக்கு மாகாணம்


"We Condemn"

We strongly condemn the disrespectful language used regarding Field Development Officers at the meeting of Northern Provincial high officials.

    Everyone's professional dignity must be protected. 
    A dignified provincial public service must be ensured.

SRILANKA GOVERNMENT TECHNICAL OFFICERS UNION - NORTHERN PROVINCE


Share This :