February 13, 2022

அளவையீடும் மட்டம் பார்த்தலும் செயன்முறைப் பரீட்சைக்கான (1ம்,2ம் மற்றும் 3ம் பரீட்சைகள்) விசேட செயலமர்வு

எமது தொழிற்சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அளவையீடும் மட்டம் பார்த்தலும் செயன்முறைப் பரீட்சைக்கான (1ம்,2ம் மற்றும் 3ம் பரீட்சைகள்) விசேட செயலமர்வு, மற்றும் உபகரண களப்பயிற்சிகள் எதிர்வரும் 19, மற்றும் 20.02.2022 திகதிகளில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) மு.ப 8.30 மணிமுதல் யாழ்ப்பாண நகரத்தில் நடைபெறும். ( இடம் பின்னர் அறியத்தரப்படும்).

  எமது சங்க உபசெயலாளர் திரு. இ.குகன் ( 0776562674) உடன் தொடர்பு கொண்டு வரவினை உறுதிப்படுத்தி 14.2.2022 அன்று பதிவுகளை மேற்கொள்ளவும். (குழு அமைப்பு, கையேடுகள் வழங்குவதற்காக) 

 தகவலை அனைவருக்கும் தெரியப்படுத்தவும். 

 செயலாளர். இ.அ.தொ.உ.ச - வ.மா


Share This :