August 10, 2022

இலங்கை அரச தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தின் "நிலா முற்றம்" கருத்தரங்கு -12

இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் - வடக்கு மாகாணத்தினால்  ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று தொழில்நுட்பம் சார்ந்த அறிவை பகிரும் நோக்குடன் நடாத்தப்பட்டுவரும் நிலாமுற்றம் எனும் நிகழ்ச்சித் தொடரின் பன்னிரெண்டாவது தொடர் 2022.08.11 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 7.00 மணிக்கு நிகழ்நிலையில் (zoom) நடைபெறவுள்ளது. 

இந்நிகழ்ச்சியில் " PROJECT IMPLEMENTATION: SHARING EXPERIENCES FROM FOREIGN FUNDED PROJECTS "  

தொடர்பாக,  வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்கள   பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர்                   Eng. N. Suthakaran    ,    Bsc. Eng. (Hons), C. Eng., Mphill.(Reading),    அவர்கள் கலந்துகொண்டு பல்வேறுபட்ட வெளிநாட்டு நிதி மூலங்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற வேலைத்திட்டங்கள் தொடர்பில் கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.

இந்நிகழ்வில் குடிசார் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும்  படவரைஞர்கள், உயர் தர தொழில் நுட்பப் பிரிவு மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Zoom link:-   https://us05web.zoom.us/j/4082450639?pwd=U3UxZ3dyRnMzRUJpV3FZQzNId0lYZz09


Meeting ID: 408 245 0639

 Passcode: NILLA#12


Share This :