November 06, 2022

இலங்கை அரச தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தின் "நிலா முற்றம்" கருத்தரங்கு -15

இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் - வடக்கு மாகாணத்தினால்  ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று தொழில்நுட்பம் சார்ந்த அறிவை பகிரும் நோக்குடன் நடாத்தப்பட்டுவரும் நிலாமுற்றம் எனும் நிகழ்ச்சித் தொடரின் பதினைந்தாவது தொடர் 2022.11.07  ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 7.00 மணிக்கு நிகழ்நிலையில் (zoom) நடைபெறவுள்ளது. 

இந்நிகழ்ச்சியில் " INTRODUCTION TO ROAD CONSTRUCTION PRACTICES IN SRI LANKA    "  தொடர்பாக,   வீதி அபிவிருத்தி அதிகார சபையின்   Integrated Road Investment Program - II (i Road - II)  திட்டத்தின் திட்டப்பொறியியலாளர்  Eng.A.Arulrasa    BSc.Eng.(Hons), M.Eng.(Highways & Traffic), C.Eng. MIE(SL), அவர்கள் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.

இந்நிகழ்வில் குடிசார் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும்  படவரைஞர்கள், உயர் தர தொழில் நுட்பப் பிரிவு மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Zoom Link:- https://us05web.zoom.us/j/4082450639?pwd=Uit5bkloNG8wWjRFTDZKSEIxbEtXZz09

Meeting ID: 408 245 0639

Passcode: NILLA#15

Contents:-

                                1. Introduction

                                2. Classification of Roads in Srilanka

                                3. Road Construction

                                4. Design Criteria for Roads

Share This :