March 06, 2023 இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் - வடக்கு மாகாணத்தினால் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று தொழில்நுட்பம் சார்ந்த அறிவை பகிரும் நோக்குடன் நடாத்தப்பட்டுவரும் நிலாமுற்றம் எனும் நிகழ்ச்சித் தொடரின் பத்தொன்பதாவது தொடர் 2023.03.06 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 7.30 மணிக்கு நிகழ்நிலையில் (zoom) நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் "
இந்நிகழ்வில் குடிசார் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் படவரைஞர்கள், உயர் தர தொழில் நுட்பப் பிரிவு மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Zoom Link:- https://us05web.zoom.us/j/3745397719?pwd=VjR6Z1RKOUIzWjdQaGl5M3AvQjNyQT09
Meeting ID: 374 539 7719
Passcode: Nilla#19