March 19, 2023 எமது தொழிற்சங்கத்தினால் சனி (18.03.2023), மற்றும் ஞாயிறு (19.03.2023) ஆகிய இரு தினங்களும் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட நில அளவையும் மட்டம் பார்த்தலும் செய்முறைப் பயிற்சிப் பட்டறை-2023 ஆனது முகதலாம், இரண்டாம் திணைக்களப் பரீட்சைக்குத் தோற்றும் தொழில் நுட்ப அலுவலர்களுக்காக யாஃ கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் சனிக்கிழமை (18.03.2023), நடைபெற்ற போது ………..