May 05, 2023

இலங்கை அரச தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தின் "நிலா முற்றம்" கருத்தரங்கு -21

இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் - வடக்கு மாகாணத்தினால்  ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று தொழில்நுட்பம் சார்ந்த அறிவை பகிரும் நோக்குடன் நடாத்தப்பட்டுவரும் நிலாமுற்றம் எனும் நிகழ்ச்சித் தொடரின் இருபத்தோராவது தொடர் 2023.05.05  ஆம் திகதி வெள்ளிக்கிழமை  மாலை 7.30 மணிக்கு நிகழ்நிலையில் (zoom) நடைபெறவுள்ளது. 


இந்நிகழ்ச்சியில் "   OVERVIEW OF PRE-CONTRACT AND POST-CONTRACT STAGES IN CONSTRUCTION   "   தொடர்பாக,    வடக்கு மாகாண கட்டடங்கள்  திணைக்களத்தைச் சேர்ந்த     பொறியியலாளர்          ENG.B.MOSITHA    B Sc Eng (Hons)  அவர்கள் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.

​

இந்நிகழ்வில் குடிசார் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும்  படவரைஞர்கள், உயர் தர தொழில் நுட்பப் பிரிவு மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Link:-

https://us05web.zoom.us/j/3745397719?pwd=RWNDTTdxWlR0ZHZFdXBhOEoyb3ppQT09


Meeting ID: 374 539 7719

 Passcode: Nilla#21

Share This :