June 09, 2023

இலங்கை அரச தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தின் "நிலா முற்றம்" கருத்தரங்கு -22

இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் - வடக்கு மாகாணத்தினால்  ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று தொழில்நுட்பம் சார்ந்த அறிவை பகிரும் நோக்குடன் நடாத்தப்பட்டுவரும் நிலாமுற்றம் எனும் நிகழ்ச்சித் தொடரின் இருபத்தியிரண்டாவது தொடர் 2023.06.03  ஆம் திகதி சனிக்கிழமை  மாலை 7.30 மணிக்கு நிகழ்நிலையில் (zoom) நடைபெறவுள்ளது. 


இந்நிகழ்ச்சியில் "  An Introduction to Architecture   "   தொடர்பாக,    வடக்கு மாகாண கட்டடங்கள்  திணைக்களத்தைச் சேர்ந்த     கட்டிடக்கலைஞர்  Kumaralingam Pathytharan    அவர்கள் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.
​

இந்நிகழ்வில் குடிசார் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும்  படவரைஞர்கள், உயர் தர தொழில் நுட்பப் பிரிவு மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Contents: -

Ø History of Architecture,

ØStyle in Architecture,

ØUnderstand the context of Architecture,

ØQuestions & Answers

zoom link:-    https://us05web.zoom.us/j/3745397719?pwd=M3NrNGVoZjdzUHQ0RmtCQ3ZJcTlNUT09

Meeting ID: 374 539 7719

Passcode: Nilla#22




Share This :