September 20, 2025

அறிவித்தல் - வருடாந்த பொதுக்கூட்டம் - 2024/2025

அனைத்து அங்கத்தவர்களுக்கும் வணக்கம்.... 

 எமது இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தின் (SLGTOU-NP) வருடாந்தப் பொதுகூட்டமானது எதிர்வரும் 12.10.2025 ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

 எனவே, அனைத்து அங்கத்தவர்களும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அறியத்தருகின்றோம்.

 பொதுக்கூட்டத்தில் கலந்து சிறப்பிக்க ஏதுவாக இத்தினத்தை ஒதுக்கி வைத்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 

 மேலதிக விபரங்கள் தங்களுக்கு காலக்கிரமத்தில் அறியத்தரப்படும்.

மேலும், அங்கத்துவம் பெற விரும்பும் புதிய அங்கத்தவர்களும் எம்முடன் தொடர்பு கொண்டு இந் நிகழ்வில் கலந்து சிறப்பிக்கலாம். 

நன்றி. 


 தொழிற்சங்க சேவையில்... 

செயலாளர்,

 இ.அ.தொ.உ.ச 

வடக்கு மாகாணம்.

2025.09.20

Share This :