September 26, 2021 எமது சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்நிலை கருத்தரங்கு -26.09.2021 இன்று மாலை 6.00 மணி தொடக்கம் 8.00 மணி வரை இடம் பெறும். இதில் அனைத்து குடிசார் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். Meeting ID :88303521951 Pass code : 100092