October 19, 2021

இலங்கை அரச தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தின் நிகழ்நிலைக் கருத்தரங்கு - 02

எமது சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்நிலைக் கருத்தரங்கு - 20.10.2021 புதன்கிழமை மாலை 6.30 மணி தொடக்கம் 8.30 மணி வரை ZOOM செயலிமூலமாக இடம் பெறும். இதில் அனைத்து குடிசார் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
 Meeting ID: 811 6830 5552   
 Passcode: npto 


Share This :