November 18, 2021

இலங்கை அரச தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தின் "நிலா முற்றம்" கருத்தரங்கு - 03

எமது சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட "நிலா முற்றம்" நிகழ்நிலைக் கருத்தரங்கு - 18.11.2021 வியாழக்கிழமை மாலை 7.00 மணி தொடக்கம் 8.30 மணி வரை ZOOM செயலிமூலமாக இடம் பெறும். 
இதில் அனைத்து குடிசார் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
 Meeting ID: 408 245 0639
 Passcode: SLGTOUNP
Share This :